மஹாபாரதம் குருஜி பார்வையில் !
நூல்கண்டில் உள்ள நூலை பிரித்து போட்டுவிட்டால் அதில் கணக்கிட முடியாத சிக்கல்கள் ஏற்படும் அந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுப்பது தனிக்கலை மஹாபாரதம் என்ற இதிகாசமும் அப்படிப்பட்ட சிக்கல்களை கொண்டது. ஒரு அடர்ந்த காட்டிற்குள் பாதையில்லா பாதையில் நடந்து போவது போல பெரிய குழப்பங்களை மஹாபாரத இதிகாசம் நமக்கு தரும். அந்த அறிய சிந்தனை செறிவு மிக்க இதிகாசத்திலிருந்து பல ரசமான கருத்துக்களை இந்த நூலில் குருஜி தருகிறார்.
குருஜியின் சீடர்,
பிரகதீஷ்வர்