இது தான் இந்து மதம்
இந்துமதம் என்பது சமூத்திரத்தை விட மிகப்பெரியது எல்லையே இல்லாத பிரபஞ்சத்தோடு அதை ஒப்பிடலாம். அத்தகைய அகண்ட சராசரம் போன்ற இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள சகல விஷயங்களையும் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி குருஜி இந்த நூலில் தந்துள்ளார். இந்த ஒருநூலை படித்தாலே வேதம் துவங்கி நாடோடி மக்களின் வழிபாட்டு வரலாறு வரை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
குருஜியின் சீடர்
பிரகதீஷ்வர்