திராவிடம் கற்பனையா...?
தைமாத பொங்கலுக்கு உள்ளூரில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக சில இளைஞர்கள் குருஜியை ஆலோசனையை பெற ஆசிரமத்திற்கு வந்திருந்தார்கள் அவர்களோடு குருஜி பல விஷயங்களை பற்றி ஆர்வத்தோடு கலந்துரையாடினர் அப்போது அதிலிருந்த ஒரு இளைஞன் ஆரியம் திராவிடம் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே அப்படி என்றால் என்ன? அதனுடைய தோற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டான் அதற்கு குருஜி மிக விரிவாக பதிலை சொன்னார். அவர் சொன்ன பதில்களும் இளைஞர்களின் கேள்விகளும் மொத்த தொகுப்பாக இந்த சிறிய நூல் வெளிவருகிறது
குருஜியின் சீடர்,
பிரகதீஷ்வர்