யோகியின் ரகசியம் ! Guruji Tamil Book
யோகியின் ரகசியம் ! 
  குருஜி அவர்களின் வாழ்க்கையில் நடந்த அதிசயமான நிகழ்வுகளை பற்றிய தொகுப்பு இந்த நூல் முழுவதும் இருக்கிறது என்றாலும் யோக வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதன் சாதாரண வாழ்வில் எப்படி இருப்பான். அவனுக்குள் இருக்கும் ஆற்றல்களின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கமாக சொல்லும் நூல் இது. ஒரு நிஜமான யோகியின் அருகிலிருந்து காண்பது போன்ற ஓர் உணர்வு புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுவதை தவிர்க்க முடியாது.


இந்த நூலிலுள்ள அனைத்து கட்டுரைகளும் உஜிலாதேவி இணையத்தளத்தில் தொடராக பதிவிட பட்டதாகும். பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் பல நாடுகளிலிருந்தும் இதை படித்திருக்கிறார்கள் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஒரு புதிய சிந்தனை போக்கை திறந்துவிட விரும்பினால் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். உங்களது ஆன்மீக ஆற்றல் வளர்ச்சிக்காக மீண்டும் மீண்டும் படிக்க வாங்கி உங்கள் அலமாரியிலும் வைத்து கொள்ளலாம். 


குருஜியின்  சீடர்,

பிரகதீஷ்வர்☀️


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us