மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை ! - Guruji Tamil Book


மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை  !
   மது வாழ்க்கையில் ஏற்படும் பலவித சிக்கல்களுக்கு சரியான தீர்வுகள் நம் பக்கத்திலேயே இருக்க கூடும் அதை நமது அறியாமையால் பார்க்க முடியாமல் தவிக்கிறோம் இந்த நூல் முழுவதும் குருஜி தமது அனுபவத்தால் கண்டறிந்த மூலிகைகளின் மறைந்துள்ள மகத்தான சக்திகளை விவரிக்கிறார் அவற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் மெய்சிலிர்க்கும் என்பது உண்மை குருஜி இதில் காட்டியிருக்கும் மூலிகைகள் உடல் நோயை தீர்க்கும் மருந்துகள் அல்ல வாழ்க்கையில் வருகின்ற அனைத்துவிதமான சிக்கல்களை தீர்த்து வெற்றிவாகை சூடவைக்கும் அற்புதமான அமானுஷ்யமான மூலிகை மருந்துகளாகும் . அல்ல அல்ல விருந்துகளாகும். 

குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்
☀️
Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us