இறைவன் கொடுத்த நாட்கள் அனைத்துமே புனிதமனைவகைள் தான் ஆனால் அவற்றிலும் சில மிக புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. அந்த புனித தினங்களில் செய்யப்படுகிற வழிபாடுகள் பரிகாரங்கள் பிராயச்சித்தங்கள் ஆகிய அனைத்துமே உடனடி பலனை தரக்கூடியது அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வருகிற பெளர்ணமி தினங்களில் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் அவைகள் எத்தகைய நன்மைகளை தந்து மானிடர் துயரங்களை தீர்க்கும் என்பதை மிக அழகாக குருஜி இந்த நூலில் விவரித்துள்ளார்.
குருஜியின் சீடர்
பிரகதீஷ்வர்