குருஜி பார்வையில் ராமாயணம் ! Guruji Tamil Bookகுருஜி பார்வையில் ராமாயணம் !


   ழங்கால இந்திய இலக்கியங்களில் மிக ஆழ்ந்த ஆர்வமும் அறிவும் ஒருசேர பெற்றவர் நமது குருஜி ராமாயணத்தை பற்றி மஹாபாரதத்தை பற்றி மற்றும் காளிதாசனின் இலக்கிய படைப்புகளை பற்றிய தெளிந்த ஞானம் அவருக்கு இருப்பதனால் அவைகளை புதுமையான நோக்கில் அணுகக்கூடிய சாதுர்யம் இயற்கையாகவே அவரிடம் உண்டு அந்த வகையில் ராமாயணத்தின் மறைந்து கிடைக்கும் பல அறிய உண்மைகளை தத்துவ தெளிவுகளை தனது சீடர்களோடு உரையாடிய போது அதிலிருந்து சேகரிக்கபட்ட மிக அபூர்வமான கருத்துக்களில் ஒட்டுமொத்த தொகுப்பே இந்த நூலாகும். இதை படிக்கும் வாசகர்களுக்கு ராமாயணத்திற்குள் மறைந்திருக்கும் புதிய உலகத்தை கண்ணெதிரே காட்டும்.

குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்

Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us