கடவுள் - Guruji Tamil Book

 கடவுள் - Guruji Tamil Book

டவுள் - இந்திய சிந்தனை மரபு என்பதும் இன்று நேற்று துவங்கியது அல்ல அதன் வயதை கணக்கிட்டு சொல்லுவதற்கு எந்த கருவிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அந்தளவிற்கு நமது சிந்தனை பாரம்பரியமிக்க சிந்தனையாகும். அத்தகைய உயர்ந்த சிந்தனைகளை குறிப்பாக சொல்லுவது என்றால் பண்டைய ரிஷிகளின் ஆன்மீக சிந்தனைகளை மொத்தமாக தொகுத்து இந்த நூலில் மக்கள் பயனடையும் வண்ணம் குருஜி கூறியிருக்கிறார்.


குருஜியின் சீடர்

பிரகதீஷ்வர்☀️


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us